Founders day celebration on 14-09-2022 provided a wonderful opportunity for the students and staff of AAPS to affirm, celebrate and honour our Founder and Chairman Dr.J.Selvan. Our KG children wished our Chairman with a birthday song. A special birthday video with our entire AAPS family wishing our Chairman was played. This day was also celebrated as ‘தமிழ் தினம்’ acknowledging our Chairman’s profound love towards Tamil. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நம் அன்னை அருள் பப்ளிக் பள்ளியில் தமிழ் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாரதியின் பாட்டிற்கு ஏற்ப நம் பள்ளி மாணவர்கள், பாடல் மற்றும் நடனத்தின் மூலமாக பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். தமிழ் மொழியின் தொன்மையை இக்காலத்தவர்க்கும் உணர்த்தும் வகையில் தங்கள் நடிப்பு திறனால் திருவள்ளுவரையும், ஔவையாரையும், பாரதியாரையும் நாடகத்தின் வாயிலாக நம் கண் முன்னே காட்டினர் நம் பள்ளியின் முத்தமிழ் வித்தகர்கள். நம் உணர்வுடன் கலந்த செந்தமிழைத் தித்திக்கும் செங்கரும்பாய் அழகு தமிழில், அடுக்குமொழியில் கவிமாலையால் அழகு செய்தும் நா வன்மையால் மிளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர் நம் அன்னை அருள் பப்ளிக் மாணவர்கள்.
#AAPS
#annaiarul
#annaiarulpublicschool
#cbse
#tamil
#tamilan
#tamilday
#founder
#chairman
#tamilnadu
#tamilsong
#cbseschool
#foundersday
#foundersbirthday
#cbseschoolinchennai


Teachers Day Celebration
September 5, 2025 No Comments
Wow, what a fantastic celebration! 🎉👏 Gift from

Happy Teachers’ Day!
September 5, 2025 No Comments
Happy Teachers’ Day! Teachers are the most influential professionals in the world, shaping the minds of future generations and creating other professionals.We salute the dignity

Exploring Rotation and Revolution!
September 2, 2025 No Comments
Exploring Rotation and Revolution! Our grade VII students dove into the fascinating world of astronomy, creating their own projects