கடையேழு வள்ளல்கள் வலம் வந்த தமிழ்நாட்டில்
கல்வி வள்ளலாய் அவதரித்த கர்மவீரரே! காமராசரே!
படிக்காத மேதை அல்ல அவர் …
பல ஏழைகளைப் படிக்க வைத்த மேதை. மக்களை வாழவைக்க மக்களோடு மக்களாகவே வாழ்ந்தவர்..
இப்படிப்பட்ட உன்னதரின் பிறந்த நாளை – கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிய அன்னை அருள் பப்ளிக் பள்ளி மாணவர்கள், காமராசரை போல் வேடமிட்டும், தங்களின் இனிய பாடலால் பாமாலை சூட்டியும் மகிழ்ந்தனர்.
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை…. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.
#annaiarul
#annaiarulpublicschool
#cbse
#cbseschool
#cbseschoolinchennai
#kamarajbirthday
#karmaveerar
#kalvivalarchi
# கர்மவீரர்
#காமராஜர்
#கல்விவளர்ச்சி